Home இலங்கை அரசியல் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் யாழ். மாவட்ட தலைமை செயலக அலுவலகம் திறந்து வைப்பு

ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் யாழ். மாவட்ட தலைமை செயலக அலுவலகம் திறந்து வைப்பு

0

சர்வஜன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தாயக மக்கள்
கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட தலைமைச் செயலக அலுவலகம் இன்று திறந்து
வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுகமானது, யாழ்ப்பாணம் (Jaffna), புகையிரத நிலைய வீதி பகுதியில் இன்று (16.09.2024) மதியம் திறந்து
வைக்கப்பட்டுள்ளது.

கலந்து கொண்டோர் 

தாயக மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார் தலைமையில்
நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டுள்ளனர். 

Source: https://tamilwin.com/article/dilith-jayaweera-jaffna-office-opened-today-1726490667

NO COMMENTS

Exit mobile version