Home உலகம் இஸ்ரேலியப் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு ஒரே நாளில் எப்படித் தீர்மானம் எடுத்தது ஹமாஸ்

இஸ்ரேலியப் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு ஒரே நாளில் எப்படித் தீர்மானம் எடுத்தது ஹமாஸ்

0

‘நான் பதவி ஏற்கின்ற போது ஹமாசின் பணயக் கைதிகள் வியத்திற்கு ஒரு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும்’ என்று கடுமையான தொணியில் எச்சரிக்கை விடுத்திருந்தார் டொனால்ட் ட்ரம்ப்.

‘அப்படி நடக்காது விட்டால், மத்திய கிழக்கிற்கு ஒரு முழுமையான நரகத்தைக் காண்பிப்பேன்’ என்றும் எச்சரித்திருந்தார்.

அடுத்த சில மணி நேரங்களிலேயே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, மறுதினமே பணயக் கைதிகள் விடுவிப்பதற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டு, ஒரிரண்டு நாட்களிலேயே யுத்த நிறுத்தமும் முடிவாகிவிட்டிருந்தது.

உண்மையிலேயே என்ன நடந்தது?

இந்த விடயம் உட்பட, உக்ரேன் ரஷ்யப் போர், கனடா விவகாரம், பணாமாக் கால்வாய் விவகாம் போன்றனவற்றின்; பின்னணியில் நடந்து கொண்டிருக்கின்ற ஒரு உண்மை நகர்வு பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: 

https://www.youtube.com/embed/944YlMHC-pM?start=2

NO COMMENTS

Exit mobile version