Home இலங்கை அரசியல் ஜனாதிபதி முறைமை இரத்து செய்யப்படும்: சஜித் பிரேமதாச உறுதிமொழி

ஜனாதிபதி முறைமை இரத்து செய்யப்படும்: சஜித் பிரேமதாச உறுதிமொழி

0

“நான் ஜனாதிபதியானால் ஜனாதிபதி பதவி இல்லாதொழிக்க்பபடும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முழுமையாக இல்லாதொழிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றை மையமாகக் கொண்டு ஜனநாயக ஆட்சி முறைமை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி முறைமை இரத்து

ருவன்வெல்ல பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சஜித் பிரேமதாச இந்த விடயத்தை கூறியுள்ளார்.

ஜனாதிபதி முறைமை இரத்து செய்யப்படும் என உறுதிமொழி வழங்குவதாக தெரிவித்துள்ளார். 

Source: https://tamilwin.com/article/executive-presidency-be-abolished-sajith-1723997756

NO COMMENTS

Exit mobile version