Home உலகம் சிறையில் அடைக்கப்படுகிறார் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி

சிறையில் அடைக்கப்படுகிறார் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி

0

 முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

 ஐரோப்பிய ஒன்றிய நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபர் முன்னாள் பிரெஞ்சு முன்னள் ஜனாதிபதி என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 லிபிய முன்னாள் தலைவரிடமிருந்து பெறப்பட்ட நிதி

லிபியத் தலைவர் கேணல் முயம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை சட்டவிரோத நிதியாகப் பெற சதி செய்ததற்காக முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதிக்கு சமீபத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2007ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரசாரத்திற்கு கடாபியிடமிருந்து நிதியை நிதி பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

NO COMMENTS

Exit mobile version