Home உலகம் நடிகர் அஜித் பங்கேற்கும் 24 Hours கார் பந்தயம் – நேரலையில்….

நடிகர் அஜித் பங்கேற்கும் 24 Hours கார் பந்தயம் – நேரலையில்….

0

நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் 24 Hours கார் பந்தய போட்டி பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் தொடங்கியுள்ளது.

இந்த போட்டிக்கான பயிற்சியின் போது கூட நடிகர் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியது, மேலும் இது தொடர்பான வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், பயிற்சி ஓட்டங்கள் நிறைவடைந்து, பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் அஜித் குமார் பங்கேற்கும் 24 Hours கார் பந்தய போட்டி ஆரம்பமாகியுள்ளது.

இந்த போட்டியின் நேரலையை Exclusive ஆக காண்பதற்கு ஐபிசி தமிழ் Sports YouTube மற்றும் ஐபிசி தமிழின் சமூக ஊடகங்கள் ஊடாகவும் இணைந்திருங்கள்… 

https://www.youtube.com/embed/zesQorap16Y

NO COMMENTS

Exit mobile version