இலியானா
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் இலியானா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஆனால், இதன்பின் தமிழ் பக்கம் தலைகாட்டாத இலியானா தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார். 2012ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தின் மூலம் தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
இப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற இலியானா தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூரா இது.. மினுமினுக்கும் உடையில் ஆளே மாறிட்டாரே!
இத்தனை கோடியா?
இந்நிலையில், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் இலியானா சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இவருக்கு ரூ.116 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.
