Home உலகம் அமெரிக்காவின் கழுகுப் பார்வையில் அநுர!

அமெரிக்காவின் கழுகுப் பார்வையில் அநுர!

0

அநுர குமாரவை (Anura Kumara Dissanayake) தன் பக்கம் இழுக்க அமெரிக்கா (USA) காய்களை நகர்த்துகின்றது என பிரித்தானியாவின் (UK) அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“இதன் முதற்கட்ட நடவடிக்கையாகவே அறுகம் குடாவில் தாக்குதல் நடத்ததுவதாக மிரட்டல் விடுத்தது.

இதனால் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கையை குறைத்து, பொருளாதாரத்தை பலவீனப்படுவதும் நோக்கமாகவுள்ளது.

இந்தியாவால் இலங்கையை தன் பக்கம் வைத்திருக்கவும் முடியும், இல்லையென்றால் பிரச்சிகைளளை கொடுக்கவும் முடியும்.

இலங்கையில் இந்தியா (India), சீனா (China) , அமெரிக்கா ஆகிய நாடுகளிடையே மும்முனைப்போட்டி நடைபெறுகின்றது.” என்றார்.

இலங்கைக்குள்ளும் இந்தியாவை ஒதுக்குவதற்கு மேற்குலக நாடுகள், தந்திரோபாயங்களை மேற்கொள்கின்றன.

இலங்கைக்குள் வைத்தே இந்தியா அமெரிக்காவினால் பலி வாங்குவதற்கான ஒரு இராஜதந்திர நகர்வுகள் நடப்பதாக உணரப்படுகின்றது.

மேற்குலக நாடுகளுடன் முரண்பட்டு இலங்கையால் முன்னோக்கி செல்ல முடியாது.

இந்த விடயங்கைளை விரிவாக விளக்குகின்றது இன்றைய ஊடறுப்பு….

https://www.youtube.com/embed/L5by6toHKi4

NO COMMENTS

Exit mobile version