Home உலகம் இந்திய – பாகிஸ்தான் முறுகல் – பாதகமான ரகசியங்களின் கசிவு!!

இந்திய – பாகிஸ்தான் முறுகல் – பாதகமான ரகசியங்களின் கசிவு!!

0

இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே காணப்படும் விரிசிலானது ஒரு போராகவே மாறக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகிறது.

அண்மையில் காஷ்மீரில் பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய கோர தாக்குதலை தொடர்ந்து இது உறுதியாகியுள்ளதாக கூறலாம்.

இந்தியா சிந்து நதி நீரை நிறுத்துவதும், பாகிஸ்தான் தனது வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிப்பதும் என பல நடவடிக்கைகளை இரு நாடுகளும் அறிவித்துள்ள நிலையில் முறுகல் நிலை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது காணப்படும் முறுகல் நிலை ஒரு போராக வெடித்தால், இந்த இரண்டு நாடுகளில் எந்த நாடு மிகவும் பாதகமான விளைவை சந்திக்கும்?அல்லது எந்த நாடுக்கு இது அனுகூலமாக மாறும்?

மேற்படி விடயங்கள் தொடர்பில் விரிவான மற்றும் தெளிவான விளக்கங்களை சுமந்து வருகிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி…

 

https://www.youtube.com/embed/dy2dqoBr9fg

NO COMMENTS

Exit mobile version