Home உலகம் இஸ்ரேல் ஆக்கிரமித்த சிரியாவின் பனிமலை: மூன்று நாடுகளுக்கு ஆபத்து

இஸ்ரேல் ஆக்கிரமித்த சிரியாவின் பனிமலை: மூன்று நாடுகளுக்கு ஆபத்து

0

 உலகத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட புரட்சி சிரியாவில் ஏற்பட்டு, முழு உலகுமே உயிரைக் கைகளில் பிடித்தபடி பதற்றத்தில் நின்றாடிக்கொண்டிருந்த போது, சந்தடியேயில்லாமல் ஒரு மிகப் பெரிய இராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டுள்ளது இஸ்ரேல்.

சிரியாவின் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்குத் தனது படைகளை அனுப்பிவைத்து, மிகப் பெரியதொரு ஆக்கிரமிப்பை அமைதியாச் செய்திருக்கின்றது.

இஸ்ரேலின் அந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றியும், அந்த நடவடிக்கையின் கேந்திர முக்கியத்துவம் பற்றியும் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

https://www.youtube.com/embed/0bgWGBu9zqE?start=2

NO COMMENTS

Exit mobile version