Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலில் பல சித்து விளையாட்டுக்கள் இடம்பெறுகின்றன : கோவிந்தன் கருணாகரம்

ஜனாதிபதி தேர்தலில் பல சித்து விளையாட்டுக்கள் இடம்பெறுகின்றன : கோவிந்தன் கருணாகரம்

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து பல சித்து விளையாட்டுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (Govindhan Karunagaran) தெரிவித்துள்ளார். 

அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், ” ஜனாதிபதி தேர்தளுக்கான காலம் கூட நெருங்கிக் கொண்டிருக்கின்றது. 

தேர்தல் நடக்கவிருக்ககூடிய இவ்வாறான ஒரு சூழ்நிலையில், பல சூழ்ச்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

மேலும் தேர்தல் நடத்துவதை நிறுத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவானது உயர்மன்றத்திற்கு எடுத்துக்கொள்ளாமலே நிராகரிக்கப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

Source: https://tamilwin.com/article/karunagaran-spoke-about-election-1720954551

NO COMMENTS

Exit mobile version