சினிமா பிளாப் டைரக்டர்னு avoid பண்ணாங்க.. Maaman Director Exclusive By Admin - 09/05/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber சூரியின் மாமன் பட இயக்குனரின் exclusive பேட்டி. ஜீ.வி.பிரகாஷின் ப்ரூஸ் லீ படம் பிளாப் ஆன பிறகு அவரை பலரும் avoid செய்ததாக கூறி இருக்கிறார். ஹிட் ஆன விலங்கு வெப் சீரிஸ் இயக்கியது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.