Home இலங்கை அரசியல் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் புதிய பணிப்பாளர்

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் புதிய பணிப்பாளர்

0

Courtesy: Sivaa Mayuri

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளராக நஜித் இந்திக்கவை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.

நஜித், ஹம்பாந்தோட்டை ரன்ன மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.

அத்துடன், அவர் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார்.

மருத்துவ அதிகாரி

கடந்த ஐந்து ஆண்டுகளாக, பல்வேறு அரசு மருத்துவமனைகளில் மருத்துவராகவும், மருத்துவ அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version