Home இலங்கை அரசியல் மனோ உள்ளிட்ட புதிய எம்.பிக்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம்

மனோ உள்ளிட்ட புதிய எம்.பிக்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம்

0

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதி சபாநயகர் முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பைசர் முஸ்தபா, சுஜீவ சேனசிங்க , மனோ கணேசன் , மொஹமட் ஸ்மைல் முத்து மொஹமட் ஆகியோர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பைசர் முஸ்தபா இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

சுஜீவ சேனசிங்க, மனோ கணேசன், மொஹமட் ஸ்மைல் முத்து மொஹமட், ஆகியோர் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

https://www.youtube.com/embed/G6Fff_fyH6o

NO COMMENTS

Exit mobile version