Home சினிமா அடுத்தடுத்து புது சீரியல்களை களமிறக்கும் சன் டிவி… புதிய தொடரில் மீண்டும் இணையும் ஹிட் ஜோடி,...

அடுத்தடுத்து புது சீரியல்களை களமிறக்கும் சன் டிவி… புதிய தொடரில் மீண்டும் இணையும் ஹிட் ஜோடி, புகைப்படத்துடன் இதோ

0

சன் டிவி

சீரியல்களா அது எங்க ஏரியா, எத்தனை தொலைக்காட்சி களமிறங்கினாலும் எங்களை அந்த ஏரியாவில் அசைக்க முடியாது என கெத்து காட்டி வருகிறது சன் டிவி.

கடந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் கூட சன் டிவி தொடர்கள் டாப் 6 இடங்களை வேறு எந்த தொலைக்காட்சி தொடருக்கும் இடம் விடாமல் பிடித்துள்ளது.

புதிய தொடர்கள்

இந்த நிலையில் சன் டிவி தொடர்ந்து நிறைய சீரியல்களை களமிறக்கிய வண்ணம் உள்ளது.

பிக்பாஸ் 8வது சீசன் வீட்டிற்கு வரப்போகும் பிரபல நடிகர்… இன்ப அதிர்ச்சி ஆகப்போகும் போட்டியாளர்கள்

புனிதா, ரஞ்சனி போன்ற தொடர்கள் புதியதாக வந்துள்ள நிலையில் மேலும் ஆடுகளம், எதிர்நீச்சல் 2 போன்ற தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாக லைனில் உள்ளது. இந்த நிலையில் இன்னொரு புதிய சீரியலின் அறிவிப்பு வந்துள்ளது.

வாணி ராணி என்ற ஹிட் சீரியலில் ஜோடியாக நடித்த அருண் மற்றும் நீலிமா இணைந்து இப்போது ராகவி என்ற புதிய தொடரில் நடிக்கிறார்களாம்.

NO COMMENTS

Exit mobile version