ரணில் விக்ரமசிங்கவை கைது செய்து அதன் மூலம் அனுபவத்தை பெற்ற பின்னர் மகிந்த ராஜபக்சவை கைது செய்ய அநுர அரசு தீர்மானித்து இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஜே.வி.பி அமைப்பை சேர்ந்த பலர் மரணிப்பதற்கு ரணில் வி்க்ரமசிங்க தான் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை குற்றத்தின் அடிப்படையில் விடுவிக்காமல் உடல்நிலையை கருத்தில் கொண்டு பிணை வழங்கப்பட்டுள்ளதாவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பில் தம் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் எனவும் எதிர்க்கட்சிகள் அச்சத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
