Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கும் எதிர்க்கட்சி – செய்திகளின் தொகுப்பு

நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கும் எதிர்க்கட்சி – செய்திகளின் தொகுப்பு

0

நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கப்பதற்கு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில்
நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது.

இந்த விவாதம் நடத்தப்படும் அமர்வுகளை புறக்கணிக்கப் போவதாக எதிர்க்கட்சி
பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு நிவாரணங்களை வழங்காத உடன்படிக்கை பற்றி பேசுவது
நகைப்பிற்குரியது என நாடாளுமன்றில் அறிவித்து விட்டு, அமர்வுகளை புறக்கணிக்க
வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் யோசனை
முன்வைக்கப்பட்டுள்ளது.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..

Source: https://tamilwin.com/article/opposition-party-boycotts-parliamentary-sessions-1719737338

NO COMMENTS

Exit mobile version