யுத்தம் முடிந்த இறுதித் தருவாய் வரை எல்லா யுத்த விமானங்களும் பலாலி விமானத்தின் ஊடாகவே வந்திறங்கியது.
2009ஆம் ஆண்டு தமிழின அழிப்பின் பிரதான பின் தளமாக பலாலி விமான நிலையம் இயங்கியது என ஓய்வு நிலை சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி இரேனியஸ் செல்வின் தெரிவித்துள்ளார்.
எனினும், 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் குறித்த விமான நிலையத்தின் ஓடுபாதை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.
அதன் சமிக்ஞை விளக்குகளெல்லாம் அகற்றப்பட்டு தற்போது அது ஒரு குறுகிய இடமாக மாற்றப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
