Home இலங்கை சமூகம் பொலிஸாரால் நாட்டு மக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பொலிஸாரால் நாட்டு மக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

0

நாட்டு மக்களுக்கு சுற்றுச்சூழல் குற்றங்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம் ஒன்று பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இருப்பின் 1997 அல்லது 1981 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்கள்

துளையிடுதல், ஆற்றங்கரை அரிப்பு, தொழிற்சாலை கழிவுகளை அகற்றுதல், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றால் ஏற்படும் அனைத்து பாதிப்புகள் குறித்தும் இந்த தொலைபேசி எண்களுக்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் அழிவு தொடர்பிலான சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் பொலிஸ் மா அதிபரால் இந்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதிகரிக்கும் பதற்றம் – இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் ஹிஸ்புல்லா

நாட்டில் 2 மணிக்குப் பின் காலநிலையில் மாற்றம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமைச்சர் டக்ளஸின் அலுவலகத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version