Home இலங்கை அரசியல் பட்டியலிடப்படும் ஈழத்தமிழர்களின் அரசியல் தோல்விகள்

பட்டியலிடப்படும் ஈழத்தமிழர்களின் அரசியல் தோல்விகள்

0

2009 ஆம் ஆண்டின் பின்னர் தென்னிலங்கை அரசியலோடு பயணித்த தமிழ் மக்களின் வாழ்வியலில் எந்தவொரு மாற்றத்தினையும் ஏற்படுத்தவில்லை என யாழ். பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையின் தலைவரும் பேராசிரியருமான கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அதாவது கடந்த 15 வருடங்களில் ஈழத்தமிழர்களின் இருப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளார். 

மேலும் இந்த வங்குரோத்து அரசியலில் ஈழத்தமிழர்கள் உச்சமான துயரங்களையும், வன்முறைகளையும், பிரிவினைவாதத்தினையும் எதிர்நோக்கி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,

 

NO COMMENTS

Exit mobile version