Home இலங்கை அரசியல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: தேசிய மக்கள் சக்தி அளித்த வாக்குறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: தேசிய மக்கள் சக்தி அளித்த வாக்குறுதி

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் (Easter attack) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டவர்களுக்கு எதிராக, தமது அரச நிர்வாகத்தின் கீழ்
முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி (National People’s Power Party) எச்சரித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி  நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின்
ஐந்தாவது ஆண்டு நிறைவிற்கு வரும் சில நாட்களுக்கு முன்னதாக தேசிய மக்கள்
சக்தியால் இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

7 அம்ச செயல் திட்டம்

இந்த கொடூரமான செயலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு ஒரு
கடப்பாடு உள்ளது. எனினும் இதுவரை அது, சரியாக நிறைவேற்றப்பட்டதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி
வழங்குவதற்காக திட்டத்தை தமது அரசாங்கத்தின் கீழ் செயல்படுத்த விரும்பும், 7
அம்ச செயல் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கள பத்திரிகை ஆசிரியருக்கு சி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு

சிறீதரனை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சுமந்திரனின் முக்கிய முடிவு

தமிழ் கட்சிகள் உசுப்பேற்றும் கதைகளையே கதைப்பார்கள்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version