Home சினிமா ரமணா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகையா இது?.. ஆளே மாறி எப்படி உள்ளார் பாருங்க

ரமணா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகையா இது?.. ஆளே மாறி எப்படி உள்ளார் பாருங்க

0

ரமணா படம்

தமிழ் சினிமாவில் 90களில் வெற்றிப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் பலர் இப்போது நன்றாக வளர்ந்துவிட்டார்கள்.

பெரிய நடிகர்களின் படங்களின் முக்கிய கதாபாத்திரம் நடிப்பது, தனியாகவே படங்கள் நடிப்பது என பிஸியாக உள்ளனர்.
அப்படி இப்போது ஒரு பிரபல நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

நடிகை

விஜயகாந்த் நடித்த ரமணா, அழகி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மனதை கவர்ந்த நடிகை ஸ்ருதியின் தற்போதைய புகைப்படம் தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

நாயகியாக இவர் கடந்த 2006ம் ஆண்டு பாண்டியராஜன் மகன் நடித்த கைவந்த கலை படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால் படம் சரியாக போகாததால் சின்னத்திரை பக்கம் வந்தவர் ஜோடி நம்பர் ஒன், மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

சினிமாவில் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் நடிப்பில் இருந்து விலகி படிப்பில் கவனம் செலுத்தி தற்போது ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாராம். 

Source: https://cineulagam.com/article/ramana-child-actress-shruthi-latest-look-photo-1751000092

NO COMMENTS

Exit mobile version