நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு தாண்டி தற்போது ஹிந்தியிலும் டாப் நடிகையாக மாறிவிட்டார். 2000 கோடி 3000 கோடி என அவரது படங்களின் வசூல் சாதனையும் நாளுக்கு நாள் பெரிதாதிக் கொண்டேதான் போகிறது.
தற்போது தனுஷ் உடன் குபேரா படத்தில் அவர் நடித்து இருக்கிறார்.
முதல் காதல்
நடிகை ராஷ்மிகா சமீபத்தில் குபேரா பட விழாவில் பேசும்போது அவரது முதல் காதல் பள்ளி காலத்தில் இருந்தது என கூறி இருக்கிறார்.
லவ் லெட்டர் முதலில் எழுதியது அந்த பையன் தான் எனவும் அவர் கூறி இருக்கிறார். வீடியோவை பாருங்க.
Rashmika 1st Love யார் தெரியுமா..?
▶ https://t.co/pT5mccrzlK
#Kubera #Kuberaa #Dhanush #Nagarjuna #RashmikaMandanna #JimSarbh #SekharKammula #DSP #KuberaReview #KuberaReaction #Kollywood #TamilCinema pic.twitter.com/tvvyUV4D1F
— Cineulagam (@cineulagam) June 18, 2025
