Home சினிமா சல்மான் கானின் செக்யூரிட்டி.. இத்தனை கோடியில் கார் வாங்கி இருக்கிறாரா?

சல்மான் கானின் செக்யூரிட்டி.. இத்தனை கோடியில் கார் வாங்கி இருக்கிறாரா?

0

நடிகர் சல்மான் கான் இந்திய சினிமாவில் மிக அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களில் ஒருவர். ஒரு படத்திற்கு 150-200 கோடி வரை அவரை சம்பளமாக வாங்குகிறார்.

அதே நேரத்தில் பிக் பாஸ் ஹிந்தியில் தொகுத்து வழங்க மிகப்பெரிய தொகை வாங்குகிறார். சல்மான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு அரசு Y பிளஸ் பாதுகாப்பு அளித்து வருகிறது. அது மட்டுமின்றி சல்மான் கான் சொந்தமாக பாதுகாவலர்களை பணிக்கு வைத்திருக்கிறார்.

1.5 கோடிக்கு கார் வாங்கிய பாதுகாவலர்

சல்மான் கானுக்கு பாதுகாவலராக பணியாற்றி வருபவர் ஷேரா.

அவர் தற்போது 1.5 கோடி ரூபாய்க்கு ஒரு சொகுசு கார் வாங்கி இருக்கிறார்.
 

NO COMMENTS

Exit mobile version