Home சினிமா பிரபல சீரியல் நடிகை நீலிமா இன்ஸ்டா புகைப்படங்கள்

பிரபல சீரியல் நடிகை நீலிமா இன்ஸ்டா புகைப்படங்கள்

0

நடிகை நீலிமா

குழந்தை நட்சத்திரமாக தேவர் மகன் படத்தில் நடிக்க தொடங்கி 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நீலிமா.

வெள்ளித்திரை மட்டுமில்லாது சின்னத்திரையிலும் மிகவும் வெற்றிகரமாக ஓடிய மெட்டி ஒலி, கோலங்கள், மௌன ராகம், தென்றல், வாணி ராணி என நிறைய தொடர்களில் நடித்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்க முன்பு அவருக்கு 2வது குழந்தையும் பிறந்தது. தற்போது உடல் எடையை எல்லாம் குறைத்து மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.

நீலிமா ராணி சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்கள் இதோ, 

Source: https://cineulagam.com/article/serial-actress-neelima-isai-photos-1718450049

NO COMMENTS

Exit mobile version