சினிமா விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ ட்ரெய்லர் By Admin - 13/12/2024 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்து இருக்கும் படை தலைவன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. AI மூலமாக விஜயகாந்த் காட்சியையும் கொண்டு வந்திருக்கின்றனர். இதோ..