Home சினிமா கர்ப்பமாக இருக்கும் பிக்பாஸ் புகழ் சினேகன் மனைவி கனிஹாவின் அழகிய போட்டோஸ்

கர்ப்பமாக இருக்கும் பிக்பாஸ் புகழ் சினேகன் மனைவி கனிஹாவின் அழகிய போட்டோஸ்

0

சினேகன்

தமிழ் சினிமாவில் மக்களால் மறக்கவே முடியாது ஹிட் பாடல்களை எழுதியவர்.

ஆனால் இவர் எழுதிய பாடல்கள் விவரம் எல்லாம் பிக்பாஸ் முன்பு அவ்வளவாக யாருக்கும் தெரியாது என்று தான் கூற வேண்டும்.

அவர் பிக்பாஸ் வந்த பிறகு தான் இந்த அருமையான பாடல்களை எழுதியது இவர்தான் என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்தார்கள்.

தற்போது சினேகன் பாடல் எழுதுவது, அரசியல் என பிஸியாக இருந்தவர் சீரியலில் கமிட்டாகி நடித்து வருகிறார். சினேகன் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி கனிஹாவுடன் எடுத்த சில அழகிய போட்டோஸ் 

NO COMMENTS

Exit mobile version