Home சினிமா சொர்க்கவாசல் படம் 2 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

சொர்க்கவாசல் படம் 2 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

சொர்க்கவாசல்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை துவங்கி, பின் ஹீரோவாக களமிறங்கி இன்று தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

தொடர்ந்து நகைச்சுவை கலந்த திரைப்படங்களை இயக்கி, நடித்து வந்த ஆர்.ஜே. பாலாஜி, ரன் பேபி ரன் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அச்சு அசல் அனிருத் போலவே இருக்கும் நபர்.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க

இதனை தொடர்ந்து நகைச்சுவை இல்லாமல், இவர் நடித்திருக்கும் திரைப்படம் தான் சொர்க்கவாசல். இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பாலாஜியுடன் இணைந்து கருணாஸ், நட்டி நட்ராஜ், செல்வராகவன், சானியா அய்யப்பன் ஆகியோர் நடித்திருந்தனர்.

வசூல் விவரம்

விமர்சன ரீதியாக இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சொர்க்கவாசல் படம் உலகளவில் 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 1.1 கோடி வரை வசூல் செய்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version