Home முக்கியச் செய்திகள் 2025 இல் அரச ஊழியர்களுக்கான பொது விடுமுறை : வெளியானது வர்த்தமானி

2025 இல் அரச ஊழியர்களுக்கான பொது விடுமுறை : வெளியானது வர்த்தமானி

0

2025ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறை நாட்களைக் குறிப்பிட்டு விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1971ஆம் ஆண்டு 29ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் 4ஆவது சரத்தின்படி, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின்(dinesh gunawadena) கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி வரத்தமானி அறிவித்தலில் உள்ள பொதுவிடுமுறை தொடர்பான அறிவிப்பு வருமாறு,

Source: https://ibctamil.com/article/sri-lanka-public-bank-holidays-for-2025-1725208634?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version