Home இலங்கை சமூகம் இலங்கையில் மோசமான நிலைக்கு செல்லும் சில பெண்களின் வாழ்க்கை முறை!

இலங்கையில் மோசமான நிலைக்கு செல்லும் சில பெண்களின் வாழ்க்கை முறை!

0

பெண்கள் மதுசார் நிறுவனங்களின் ஒரு பெரிய இலக்காக மாறிவருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஒவ்வொரு நாளும் போதைப்பொருள் பாவனையும் அவை சார்ந்த குற்றச்செயல்களும் அதிகரித்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை காரணமாக பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு எமது லங்காசிறி ஊடகத்தின் சிறப்பு நேர்காணலில் பெண்களின் தற்கால நிலைமைகள் குறித்து பேசப்பட்ட விடயங்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்…,

NO COMMENTS

Exit mobile version