Home இலங்கை அரசியல் இரண்டாம் சுற்று வாக்கு – மட்டக்களப்பில் சஜித் முன்னிலை

இரண்டாம் சுற்று வாக்கு – மட்டக்களப்பில் சஜித் முன்னிலை

0

நடைபெற்று முடிந்த, ஜனாதிபதி தேர்தல்களில் வேட்பாளர்கள் யாருமே 51 வீத வாக்குகளை பெறாத நிலையில், 2ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, மட்டக்களப்பில் மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில்,

இதற்கமைய, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேதமதாச 7,191 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 4,467 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9

Source: https://ibctamil.com/article/srilanka-presidensial-election-results-batticaloa-1727012813

NO COMMENTS

Exit mobile version