Home இலங்கை அரசியல் தமிழ் பரீட்சைத் தாள்களில் புகுத்தப்படும் சிங்கள சொற்கள்.. ஸ்ரீநாத் முன்வைக்கும் குற்றச்சாட்டு

தமிழ் பரீட்சைத் தாள்களில் புகுத்தப்படும் சிங்கள சொற்கள்.. ஸ்ரீநாத் முன்வைக்கும் குற்றச்சாட்டு

0

தமிழ் பாடங்களில் நடைபெறுகின்ற பரீட்சைகளில் சிங்கள சொற்கள் வலுக்கட்டாயமாக புகுத்தப்படுவதனால் பரீட்சார்த்திகள் பெறும் சிரமத்திற்கு உள்ளாவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் தெரிவித்தார். 

இன்று (22.05.2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

மேலும் கூறுகையில், “தமிழ் பாடங்களில் நடைபெறுகின்ற பரீட்சைகளில் சிங்கள சொற்கள் வலுக்கட்டாயமாக புகுத்தப்படுவதனால் பரீட்சார்த்திகள் பெறும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 

இது தொடர்பாக நாம் உயர்கல்வி அமைச்சு ஊடாகவும் முறைப்பாடுகளை தெரிவித்திருந்தோம். இருப்பினும், அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதா என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை” என சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் குறிப்பிடுகையில், 

NO COMMENTS

Exit mobile version