Home சினிமா சன் டிவியில் ஹிட்டாக ஓடிய சுந்தரி சீரியலின் கிளைமேக்ஸ் நாள் எப்போது?

சன் டிவியில் ஹிட்டாக ஓடிய சுந்தரி சீரியலின் கிளைமேக்ஸ் நாள் எப்போது?

0

சுந்தரி சீரியல்

சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் முடியப்போகிறது.

எந்த சீரியல் முடியப்போகிறது என்பது நமக்கே தெரிந்த விஷயம் தான். அது எந்த தொடர் என்றால் சுந்தரி சீரியல் தான்.

கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் மொத்தமாக 2 சீசன்கள் என 1155 எபிசோடுகள் ஒளிபரப்பாகியுள்ளது.

கிளைமேக்ஸ்

அண்மையில் இந்த சீரியலின் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டது.

அதில் சுந்தரிக்கு மறுமணம் நடப்பது போல் கிளைமேக்ஸ் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சுந்தரி சீரியலின் கிளைமேக்ஸ் காட்சி வரும் நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைவதாக தகவல்கள் வந்துள்ளது.

Source: https://cineulagam.com/article/sun-tv-sundari-serial-climax-date-1732551305

NO COMMENTS

Exit mobile version