Home சினிமா மிரட்டலான தலைப்புடன் வெளிவந்த சூர்யா 44 படத்தின் டீசர்.. வீடியோ இதோ

மிரட்டலான தலைப்புடன் வெளிவந்த சூர்யா 44 படத்தின் டீசர்.. வீடியோ இதோ

0

ரெட்ரோ 

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்திற்கு ரெட்ரோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக ரெட்ரோ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

ஹீரோ – ஹீரோயின் உரையாடல், அதில் மாஸ் காட்சிகளை வைத்து வித்தியாசமான முறையில் ரெட்ரோ படத்தின் டீசரை வடிவமைத்துள்ளார் கார்த்திக் சுப்ராஜ்.

அஜித் எடுத்த அதிரடி முடிவு.. மீண்டும் ஆதிக் உடன் கூட்டணி! உருவாகும் மார்க் ஆண்டனி 2

டைட்டில் டீசர்

மேலும் இது வழக்கமான கேங்ஸ்டர் திரைப்படம் மட்டுமின்றி காதல் திரைப்படமாக, ரெட்ரோ உருவாகியுள்ளது. இதோ அப்படத்தின் டைட்டில் டீசர்..

NO COMMENTS

Exit mobile version