Home சினிமா மிரட்டலான தலைப்புடன் வெளிவந்த சூர்யா 44 படத்தின் டீசர்.. வீடியோ இதோ

மிரட்டலான தலைப்புடன் வெளிவந்த சூர்யா 44 படத்தின் டீசர்.. வீடியோ இதோ

0

ரெட்ரோ 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்திற்கு ரெட்ரோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக ரெட்ரோ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

ஹீரோ – ஹீரோயின் உரையாடல், அதில் மாஸ் காட்சிகளை வைத்து வித்தியாசமான முறையில் ரெட்ரோ படத்தின் டீசரை வடிவமைத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

டைட்டில் டீசர்

மேலும் இது வழக்கமான கேங்ஸ்டர் திரைப்படம் மட்டுமின்றி காதல் திரைப்படமாக, ரெட்ரோ உருவாகியுள்ளது. இதோ அப்படத்தின் டைட்டில் டீசர்..

Source: https://cineulagam.com/article/suriya-44th-movie-retro-title-teaser-1735105784

NO COMMENTS

Exit mobile version