Home சினிமா இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியவர் யார் தெரியுமா?

இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியவர் யார் தெரியுமா?

0

பிக்பாஸ் 9

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெரிய ஹிட் ஷோ பிக்பாஸ் 9.

20 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 5ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கிய இந்த ஷோ 50 நாட்களை கடந்துவிட்டது.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த 9வது சீசன் அவ்வளவாக ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை, காரணம் விளையாடுவதற்கு பதிலாக போட்டியாளர்கள் சண்டை போது, தவறாக பேசிக் கொள்வது போன்ற விஷயங்களை தான் அதிகம் செய்கிறார்கள்.

கடந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து கெமி வெளியேறி இருந்தார், நிகழ்ச்சி குறித்தும் நிறைய பேட்டிகள் கொடுத்துள்ளார்.

வெளிநாட்டில் தனது கணவருடன் ஜாலி Bike Ride சென்ற பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ

எலிமினேஷன்

இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து யார் வெளியேறுவார் என்ற கேள்வி தான் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. நமக்கு கிடைத்த தகவல்படி இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து கனி வெளியேறி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

ஆனால் சில தகவல்கள் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்கின்றனர், என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம். 

NO COMMENTS

Exit mobile version