குண்டுவீச்சுகள், மரணத்தின் ஓலங்கள், பட்டினிச் சாவுகள்.. இவைகளின் நடுவே- ஹமாசின் முக்கிய தலைவரான முஹம்மது சின்வார் (Mohammed Sinwar) கொல்லப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது ஹமாசின் சர்வதேசப் பிரிவு.
இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்தின் போக்கில் மிகப் பெரியதொரு மாற்றத்தினைக் ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகின்ற முஹம்மது சின்வார் மீதான் இஸ்ரேலின் தாக்குதல் பற்றி
ஆராய்கின்றது இன்றைய இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
https://www.youtube.com/embed/51aknDpTdRw
