Home உலகம் தமிழீழ தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வு

தமிழீழ தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வு

0

தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும் இறுதிவரை போராடி 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் நந்திக்கடலோரம் விடுதலைப்புலிகள் தலைவர் தனது இன்னுயிரை ஆகுதியாக்கினார்.

இதன்படி அவரின் வீரவணக்க நிகழ்வை முன்னெடுக்கும் வகையில் “மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்” கட்டமைக்கப்பட்டதாக தமிழீழ மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது.

தேசிய தலைவர்

இந்த நிலையில் அவருக்கான வீரவணக்க நிகழ்வு இன்றைய தினனம் (02.08.2025) சுவிட்சர்லாந்திலும் தமிழர் வாழும் உலகப்பரப்பு எங்கும் எழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வீரவணக்க நிகழ்வுகளை கீழ் உள்ள இணைப்பின் மூலம் காண்க. 

வீரவணக்க நிகழ்வு காணொளி 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version