Home உலகம் ஈரானை அடக்கியதில் பெருமிதம்: ஆனந்தத்தின் உச்சத்தில் ட்ரம்ப்

ஈரானை அடக்கியதில் பெருமிதம்: ஆனந்தத்தின் உச்சத்தில் ட்ரம்ப்

0

ஈரானின் (Iran) அணுசக்தி நிலையங்களை அழித்து போரை நிறுத்தியது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது என அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். 

குறித்த விடயத்தை தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இஸ்ரேலும் ஈரானும் சமமான நிலைப்பாட்டில் போரை நிறுத்த விரும்பின.

அனைத்து அணுசக்தி நிலையங்களையும் திறனையும் அழித்து, பின்னர் போரை நிறுத்துவது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version