Home உலகம் மறுபடியும் நரகமாகப்போகும் காசா!! எல்லாமே தயார்!!

மறுபடியும் நரகமாகப்போகும் காசா!! எல்லாமே தயார்!!

0

 ‘மத்தியகிழக்கிற்கு நரகத்தைக் காண்பிக்கப்போகின்றேன்’..  

‘காசாவில் வாழும் 20 இலட்சம் பலஸ்தீனர்களை வெளியேற்றுவேன்..

’ட்ரம் பதவியேற்ற கடந்த 3 வார காலப்பகுதியில்- காசா பற்றி ட்ரம் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகின்ற கூற்றுக்கள் அல்லது அறைகூவல்களைப் பார்க்கின்போது, காசா விடயத்தில் ஏதோ ஒரு தீவிரமான புள்ளியைக் குறிவைத்து அமெரிக்கா வேகமாக நகர்ந்துகொண்டிருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இந்த விடயம் பற்றிய உண்மைகளைத் தேடிய ஒரு பயணம்தான் இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: 

https://www.youtube.com/embed/JlR8MNo5vfU

NO COMMENTS

Exit mobile version