Home உலகம் இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்கப் படைகள்: எங்கே.. எப்போ..??

இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்கப் படைகள்: எங்கே.. எப்போ..??

0

உலகின் அதி உச்ச சக்திவாய்ந்த பதவி என்று கூறப்படுகின்ற அமெரிக்க ஜனாதிபதி பதவியில் டொனாலட் ட்ரம்ப் ஏறி அமர்வதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில்,
பல்வேறுபட்ட தரப்புக்களினதும் மனங்களில் காணப்படுகின்ற கேள்வி ஒன்றே ஒன்றுதான்:

ட்ரம்ப்பினது முதலாவது இலக்கு என்ன?

எந்தப் புள்ளியில் இருந்து தனது ஓட்டத்தை ஆரம்பிக்கப்போகின்றார் ட்ரம்ப்?

ட்ரம்ப் நிர்வாகம் கைவைக்க இருக்கும் முதலாவது நாடு எது?

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

https://www.youtube.com/embed/5nr64rGb4ys

NO COMMENTS

Exit mobile version