Home உலகம் அமெரிக்காவில் கீழே விழுந்து நொறுங்கிய போர் விமானம்…!

அமெரிக்காவில் கீழே விழுந்து நொறுங்கிய போர் விமானம்…!

0

அமெரிக்காவில் போர் விமானம் ஒன்று கிழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அமெரிக்க விமானப்படையின் எப்-16 போர் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த விமானம் பயிற்சியின் போது ட்ரோனா விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.

சிறிய காயங்கள்

இந்தநிலையில், விமானத்திலிருந்து விமானி சிறிய காயங்களுடன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதில், விமானி பாராசூட் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பிறகு விமானமானது கீழே விழுந்து நொறுங்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

வான்வெளியில் பயிற்சியின் போது, திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருன்கிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version