Home சினிமா 4வது கல்யாணம் இல்லை, உண்மை இதுதான்.. வனிதா வெளியிட்ட வீடியோ

4வது கல்யாணம் இல்லை, உண்மை இதுதான்.. வனிதா வெளியிட்ட வீடியோ

0

நடிகை வனிதா விஜயகுமார் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு போஸ்டர் பெரிய அளவில் வைரல் ஆனது. அவர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் இருக்கும் போஸ்ட்டரை பார்த்து அவர்கள் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என செய்தி பரவியது.

50 வயதில் திருமணமா என இணையத்தில் கடுமையான விமர்சனமும் வந்தது.

திருமணம் இல்லை… படம்

இதுவும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் தான் என்பது தற்போது வனிதா வெளியிட்டு இருக்கும் வீடியோ மூலம் உறுதியாகி இருக்கிறது.

வனிதா இயக்கி இருக்கும் MR & MRS படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் இப்படி செய்து இருக்கின்றனர். அந்த படத்தில் வனிதா மற்றும் ராபர்ட் ஜோடியாக நடித்து இருக்கின்றனர். அந்த படத்தின் ஒரு காட்சியை வனிதா வெளியிட்டு இருக்கிறார். இதோ.. 

Source: https://cineulagam.com/article/vanitha-no-4th-marriage-only-film-with-robert-1728068638

NO COMMENTS

Exit mobile version