Home சினிமா அட்டகாசமாக வந்தது விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ஃபஸ்ட் அப்டேட்… ரசிகர்களே சம்பவம் செய்ய தயாரா?

அட்டகாசமாக வந்தது விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ஃபஸ்ட் அப்டேட்… ரசிகர்களே சம்பவம் செய்ய தயாரா?

0

ஜனநாயகன்

விஜய், தமிழ் சினிமாவை தனது படங்கள் மூலம் பல ஆண்டுகளாக ராஜ்ஜியம் செய்து வருபவர்.

திருவிழா இல்லை என்றாலும் இவரது படம் ரிலீஸ் என்றாலே திருவிழா கோலமாக இருக்கும். கோட் படத்தை தொடர்ந்து விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார், இப்படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

அப்டேட்

வரும் ஜுன் 22, நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வரவுள்ள நிலையில் அன்று ஜனநாயகன் படத்தின் அப்டேட் வருமா என்று தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் வரும் ஜுன் 22ம் தேதி விஜய்யின் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் 12 AM வெளியாகவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version