Home சினிமா என்கிட்ட அப்படி பேசாதே.. FJவை வெளுத்த விஜய் சேதுபதி! பிக் பாஸ் 9 லேட்டஸ்ட் ப்ரோமோ

என்கிட்ட அப்படி பேசாதே.. FJவை வெளுத்த விஜய் சேதுபதி! பிக் பாஸ் 9 லேட்டஸ்ட் ப்ரோமோ

0

பிக் பாஸ் 9ம் சீசனில் இன்று விஜய் சேதுபதி வீட்டுக்கு வந்திருக்கிறார். இந்த வாரம் வீட்டின் கேப்டன்ஆக இருந்த FJவை தான் அவர் வறுத்தெடுத்து இருக்கிறார்.

எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு தற்போது எது கேட்டாலும் அவர் ‘confused’ ஆக இருந்ததாக பதில் சொல்வதை பார்த்தால் பூசி மொழுகுவது போல இருக்கிறது என நேரடியாகவே தாக்கி பேசினார் விஜய் சேதுபதி.

கதறிய பாரு

மேலும் அடிபட்டது போல நடித்தது பாருவை வேலை வாங்க தான் என FJ சொன்னதாக சான்ட்ரா எல்லோர் முன்பும் கூறிவிடுகிறார்.

அதை அறிந்து பாரு கதறி கதறி அழுதிருக்கிறார். ப்ரோமோவை நீங்களே பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version