விடுமுறை தினம் என்றாலே எல்லா சின்னத்திரை சேனல்களும் மக்களை கவர புது படங்களை போட்டிபோட்டுக்கொண்டு ஒளிபரப்புவார்கள்.
வரும் புத்தாண்டு ஸ்பெஷலாக அப்படி என்ன படம் வருகிறது தெரியுமா.
விஜய் டிவி
விஜய் டிவியில் புத்தாண்டு ஸ்பெஷலாக லப்பர் பந்து படம் திரையிடப்பட இருக்கிறது.
புத்தாண்டு அன்று காலை 11.30 மணிக்கு இந்த படம் வர இருக்கிறது.