இத்தனை ஆண்டு காலமும் இஸ்ரேலியர்களுக்கு எது நடந்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற நிலை மாற்றம் பெற தொடக்கி இருந்தது.
குறிப்பாக இஸ்ரேலியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும் என கூறியவர்கள் யார்?
அந்த மகிழ்ச்சியான செய்தி ஒரு பெருந்தலையின் மரணம் என்றால் அந்த துணிகர செயலினை செய்ய யாருக்கு தைரியம் உண்டு?
மொஸாட்டுக்கு அந்த அதிகாரத்தினை வழங்கியது யார்? யாருமே வழங்காமல் தமக்கான அதிகாரங்களை தாமே வகுத்துக்கொண்ட இந்த மொஸாட்டுக்கும் கட்டளை வழங்க ஒரு குழு இருந்தது!
அந்த குழு எது அந்த குழுவின் கட்டளையின் பேரில் மொஸாட் செய்த முதல் காரியம் எது தொடர்பில் ஆராய்கிறது இந்த காணொளி…
https://www.youtube.com/embed/DdD6pJA7yWc
