Home இலங்கை அரசியல் அரசியலை விட்டு விலக மறுக்கும் முன்னாள் அமைச்சர்

அரசியலை விட்டு விலக மறுக்கும் முன்னாள் அமைச்சர்

0

எந்த பிரச்சனையும் இன்றி அரசியலில் இருந்து விலக தயார் எனவும் 35 வருடங்களாக தான் அரசியலில் இருந்த கட்சியையும் மக்களையும் விட்டு அரசியலை விட்டு விலக முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (nimal sripala de silva)தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

அரசியலை விட்டு விலகமுடியாது

“என்னைப் பொறுத்தவரை இதை விட்டுவிடலாம்.எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..நீங்களெல்லாம் எங்களுடன் சேர்ந்து 35 வருடங்களாக அரசியல் செய்தீர்கள்.எனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை 35 வருடங்களாக அரசியலில் இருக்கும் இவர்களை விட்டுவிட முடியுமா என்பதுதான்.

அதனால். வெற்றி தோல்வி என்ற கேள்வியே இல்லை அதனால் நான் பல இடங்களில் கருத்து கேட்டபோது போட்டிக்கு வர வேண்டும் என்று எல்லா இடங்களிலும் சொன்னார்கள்.

நிமாலுக்கு பதில் விஜித ஹேரத்

அதனால் என்னால் அரசியலை விட்டு விலகமுடியாது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மையில் அரசியலமைப்பு பேரவையில் இருந்த நிமால் சிறிபால டி சில்வா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version