Home உலகம் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் : முதலிடத்தில் எது தெரியுமா.!

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் : முதலிடத்தில் எது தெரியுமா.!

0

உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை அமெரிக்காவின் மாசூசுட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஒப் டெக்னோலஜி பிடித்துள்ளது.  

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் லண்டனை சேர்ந்த குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் (க்யூ.எஸ்) என்ற தனியார் கல்வி ஆய்வு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது, 2026ம் ஆண்டிற்கான உலக பல்கலை தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 500 பல்கலைக்கழகம் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இதன்படி உலகின் 20 முன்னணி பல்கலைக்கழகங்கள் வருமாறு,

மாசூசுட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஒப் டெக்னோலஜி (எம்.ஐ.டி.,) அமெரிக்கா

இம்பீரியல் கல்லுாரி, பிரிட்டன்

ஸ்டேன்போர்ட் பல்கலை, அமெரிக்கா

ஒக்ஸ்போர்ட் பல்கலை, பிரிட்டன்

ஹாவாட் பல்கலை, அமெரிக்கா

கேம்பிரிட்ஜ் பல்கலை, பிரிட்டன்

இ.டி.எச்., ஜூரிச், சுவிட்சர்லாந்து

தேசிய பல்கலை, சிங்கப்பூர்

யு.சி.எல்., பிரிட்டன்

கலிபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஒப் டெக்னோலஜி, அமெரிக்கா

ஹொங்கொங் பல்கலை, ஹொங்கொங்

நான்யாங் தொழில்நுட்ப பல்கலை, சிங்கப்பூர்

சிக்காகோ பல்கலை, அமெரிக்கா

பீகிங் பல்கலை, சீனா

பென்சில்வேனியா பல்கலை, அமெரிக்கா

கார்னெல் பல்கலை, அமெரிக்கா

ஜிங்வா பல்கலை, சீனா

கலிபோர்னியா பல்கலை, பெர்க்கெலி, அமெரிக்கா

மெல்போர்ன் பல்கலை, அவுஸ்திரேலியா

நியூ சவுத் வேல்ஸ் பல்கலை, அவுஸ்திரேலியா  

[


NO COMMENTS

Exit mobile version