முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மே 1ல் அஜித் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் தகவல், கொண்டாட தயாரா?- விடாமுயற்சி அப்டேட்டா, என்ன விஷயம் பாருங்க

விடாமுயற்சி

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் ரஜினி-விஜய் அடுத்து பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக வலம் வரும் பிரபலம்.

கடைசியாக இவரது நடிப்பில் துணிவு படம் வெளியாகி இருந்தது, அப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க படம் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் அவர்களது கூட்டணி அமையவில்லை, தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் விடாமுயற்சி படம் நடித்து வருகிறார்.

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய கமல் ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா! புகைப்படத்தை பாருங்க

படத்திற்கான படப்பிடிப்பு அதிகம் அஜர்பைஜானில் நடந்து வந்தது, அங்கு படப்பிடிப்பின் போது காரில் அஜித்துக்கு ஏற்பட்ட விபத்தின் வீடியோ வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது மே 1 அஜித்தின் பிறந்தநாள் வர இருப்பதால் விடாமுயற்சி அப்டேட் வருமா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மே 1ல் அஜித் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் தகவல், கொண்டாட தயாரா?- விடாமுயற்சி அப்டேட்டா, என்ன விஷயம் பாருங்க | Actor Ajith Hit Movie Going To Re Release

கொண்டாட்ட செய்தி

விடாமுயற்சி அப்டேட் வருமா என தெரியவில்லை, ஆனால் அஜித்தின் பிறந்தநாள் அன்று கொண்டாட்டம் போடும் அளவிற்கு ஒரு சூப்பரான செய்தி வந்துள்ளது.

அதுஎன்னவென்றால், வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த அவரது 50வது படமான மங்காத்தா படம் 13 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.

செய்தி வைரலாக பரவ ரசிகர்கள் #Mankatha #MankathaRerelease போன்ற டாக்குகளை டிரெண்ட் செய்து வருகிறார்கள். 

மே 1ல் அஜித் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் தகவல், கொண்டாட தயாரா?- விடாமுயற்சி அப்டேட்டா, என்ன விஷயம் பாருங்க | Actor Ajith Hit Movie Going To Re Release

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்