விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் பிரியங்கா குமார். அந்த தொடரில் அவர் கல்லூரி மாணவியாக நடித்து இருந்தார்.
கன்னட நடிகையான பிரியங்கா குமார் சீரியல்கள் மட்டுமின்றி படங்களிலும் நடித்து இருக்கிறார். சீரியல்களில் ஹோம்லி லுக்கில் நடித்தாலும், படங்களில் தாராள கிளாமர் காட்டி வருகிறார் அவர்.
கிளாமர்
தற்போது பிரியங்கா குமார் ஷார்ட் ஆன கிளாமர் உடையில் போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.
அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். புகைப்படங்கள் இதோ.